பாஜக சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள உள்ள காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story

