கிருஷ்ணகிரி அருகே தன்னார்வலருக்கு சான்றிதழ்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்னேஸ்வர மடப்பகுதியில் உள்ள செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக தன்னார்வலருக்கு அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர், நேற்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பாராட்டும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

