ஓசூரில் பணம் பறித்தவர் கைது.

ஓசூரில் பணம் பறித்தவர் கைது.
X
ஓசூரில் பணம் பறித்தவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாச்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதீயை சேர்ந்தவர் வாசிம் அக்ரம்(35) இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி இன்று இரவு ராஜகணபதி நகர் பகுதீயில் உள்ள மயனபகுதில் சென்றார் அப்போது அங்கு இருந்த நாபர் ஒருவர் கத்தியை காட்டி வாசிம் அக்ரமிடம் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த பசவராஜ்(34) என்பவர் பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. இதை அடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
Next Story