பர்கூர்: சுமை தூக்குவோர் காமராஜர் பிறந்தநாளை கொண்டினர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் பேரூர் சுமைதூக்குவோர் நலச்சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடித்து, கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழாவில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு கேக் வெட்டி, நலத்திட்ட உபகரணங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
Next Story



