சீவலப்பேரி சாலையில் பற்றி எரிந்த தீ

சீவலப்பேரி சாலையில் பற்றி எரிந்த தீ
X
பற்றி எரிந்த தீ
நெல்லை மாநகர சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசல் அருகில் குப்பைகள் நிறைந்த காணப்படுகின்றது. இதனை சரிவர அகற்றப்படாத நிலையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை லாபகமாக அணைத்து பெரிய விபத்தில் இருந்து தவித்தனர்.
Next Story