குளச்சலில் விளையாட்டு போட்டி

குளச்சலில் விளையாட்டு போட்டி
X
நாதக நிர்வாகி துவக்கி வைத்தார்
குமரி மாவட்டம் குளச்சல் கால்பந்து கழகம்  சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆன்சி மற்றும் மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஹிம்லர் ஆகியோருடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அவர்,போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசையும் வழங்கினார். பரிசுத்தொகையானது குளச்சல் தொகுதி நாம் தமிழர் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. ‌  போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கும்  வாழ்த்துகள் என அவர் பேசினார்.
Next Story