சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு
X
தாடிக்கொம்பில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு
நாளை 17-ம் தேதி வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. பூஜை நேரங்கள் காலை 8.30am, 10.30am, 12.30pm, 3.30pm, 5.30pm, 7.30pm. 6 கால பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story