செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவதி

செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவதி
X
சாணார்பட்டி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவதிக்குள்ளாகும் மக்கள் - தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்தித் தர கிராம மக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரங்கள், நீர்த்தேக்க தொட்டிகள் மீது ஏன் செல்போன் பேசும் பொதுமக்கள், அவசர காலங்களில் காவல்துறை, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கூட அழைக்க மரங்கள் மீது ஏற வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story