சிதம்பரம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி வைப்பு

X
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மக்கள் குறைகளை இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story

