விருத்தாசலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

X
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் விருத்தாசலம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகளான செராமிக் ஆலை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதியூர் - சேப்பாக்கம் இடையே தடுப்பணை கட்டப்படும், புதிய காவல் நிலையம் அமைக்கப்படும், விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும், புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

