ரேபிஸ் தடுப்பூசியை முறையாக செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

ரேபிஸ் தடுப்பூசியை முறையாக செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
X
நாய், பூனைகள் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசியை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ, கீறல்கள் ஏற்படுத்தினாலோ அருகில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவைகளில் போடப்பட்டு வரும் ரேபிஸ் தடுப்பூசியினை, அட்டவணையின்படி முறையாக செலுத்தி, ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story