அரசனூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

X
சிவகங்கை அருகே அரசனூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை-17) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

