தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசு செயல்படாமல் தடுக்கிறது

X
சிவகங்கை மாவட்டம், எஸ். புதூர் அருகே வாராபூரில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் திட்டங்களை செயல்படாமல் தடுக்கும் விதமாக ஒன்றிய அரசு தமிழக அரசிற்கான நிதி பகிர்வை முறையாக தருவதில்லை எனவும், மோடி, அமித்ஷா ஆகியோரின் அழுத்ததால் அமுங்கி போனவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், இனி அவர் இருக்கும் இடம் தெரியாமல் போகக்கூடிய சூழ்நிலை வரும் எனவும் தெரிவித்தார்
Next Story

