புதிய திட்டம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு

புதிய திட்டம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு
X
புதிய பாதாளை சாக்கடை திட்டம்
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை கழிவு நீரை தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் புதிய பாதாள சாக்கடை திட்டம் ஊரையே பாளையங்கால்வாய் போல் ஆக்கிவிடும் எனவும் திட்டமிடுதல் இல்லாத திட்டம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story