வேலம்பட்டியில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியில் சமுதாயக்கூடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெறது. இதில் 42 துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகமை துவக்கி வைத்தார். இதில் நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் வி.சி தம்பிதுரை மற்றும் செயலாளர் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள். மனுக்கள் பதிவு செய்தனர்.
Next Story

