மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

X
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆணையர் பிரசன்ன குமார், வினோத் சாந்தாராம் ஆகியோர் தலைமை தாங்கி 9 நபர்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழி வகை செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
Next Story

