நெல்லையில் நாளை ஆறு இடங்களில் நடைபெறும் முகாம்

நெல்லையில் நாளை ஆறு இடங்களில் நடைபெறும் முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஜூலை 17) அம்பாசமுத்திரம் நகராட்சி, கோபாலசமுத்திரம் பேரூராட்சி, சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நடைபெற உள்ளது‌. இந்த முகமானது காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story