அனுமதியின்றி ஃப்ளெக்ஸ், பேனர் வைத்தால் நடவடிக்கை

அனுமதியின்றி ஃப்ளெக்ஸ், பேனர் வைத்தால் நடவடிக்கை
X
தேவகோட்டை பகுதியில் அனுமதியின்றி ஃப்ளெக்ஸ் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லை பகுதிகளில் எந்த ஒரு தனி நபரும் முறையான அனுமதி பெறாமல் நோட்டீஸ் ஓட்டுவது மற்றும் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் உரிய அனுமதியின்றி பொது இடத்தில் பிளக்ஸ் பேனர் மற்றும் நோட்டீஸ் ஒட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தகவல் தெரிவித்துள்ளார்
Next Story