மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு!

X
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற வருகிற ஜூலை 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் ~ (0451-2460099) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story

