முஸ்லிம் மகளிர் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, உறுப்பினர் சேர்க்கைக்கான உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வருகின்ற 23.07.2025 ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-245008 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

