அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் வெளியீடு

அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் வெளியீடு
X
விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது
மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலராக பணிபுரிந்து வந்த அஜித்குமார் விசாரணையின் போது காவலர்களால் தாக்கி உயர்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமார் இறப்பு தொடர்பான இறப்புச் சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது
Next Story