வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

X
வேலூர் மாவட்டத்தில் ஜூலை 17,18,19,20,21 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கன மழைக்கு வாய்ப்பு என்பதால் 5 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

