முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில், "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்க செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 11.08.2025 (மாலை 05.45 வரை) ஆகும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story

