நாகரசம்பட்டி அருகே மணல் கடத்தியவர் கைது.

நாகரசம்பட்டி அருகே மணல் கடத்தியவர் கைது.
X
நாகரசம்பட்டி அருகே மணல் கடத்தியவர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மாரிசெட்டி அருகே உள்ள எம்.கொட்டாவூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்னர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் இரண்டு யூனிட் மணல் கடத்மயது தெரிய வந்தது. இதை அடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த நெடுங்கல்லை சேர்ந்த அரவிந்தன்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story