தேவிகாபுரம் வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி பூஜை.

X
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர். வளையல் மாலைகளுடன் வாராஹி அம்மன் அழகுற பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு நெய்வேத்தியம் விநியோகிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுக்கொண்டனர்.
Next Story

