தனியார் மருத்துவமனை சார்பில் பாம்புகள் தினம்.

தனியார் மருத்துவமனை சார்பில் பாம்புகள் தினம்.
X
தனியார் மருத்துவமனை சார்பில் பாம்புகள் தினம்.
நேற்று 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநா் சி.சவுந்தரராஜ் தலைமை வகித்தார். நஞ்சுள்ள பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள் குறித்தும், பாம்புகள் தொடா்பான மூடநம்பிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்குவிளக்கப்பட்டது.
Next Story