சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பந்தரகுட்டை கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பீமன் துரியோதனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடக கலைஞர்கள் தங்ருபமாக நடத்தி காட்டினர். பின்னர் பின்னா் காந்தாரியிடம் பக்தா்கள் துடப்பம், முரத்தால் அடிவாங்கினா். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர். கலந்துக்கொண்டனர்.
Next Story

