பர்கூர்: டூவீலர் மீது கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு.

பர்கூர்: டூவீலர் மீது கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
X
பர்கூர்: டூவீலர் மீது கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(49) விவசாயியான. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றார் அப்போது தபால்மேடு அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு காரை ஓட்டி வந்த பெங்களூரு ஜெயந்தி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (49) என்பவர் மீது வழக்குப்பதிவி செய்து விசாரணை நடத் வருகின்றனர்.
Next Story