தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கண்டகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (33) தொழிலாளியான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வந்ததால் மனைவி 1 அரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்னால் மன வேதனையில் முத்துராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது சம்வம் அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

