ஊத்தங்கரை:நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

ஊத்தங்கரை:நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
X
ஊத்தங்கரை:நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஊத்தங்கரை ஒருங்கிணைந்த நீதிமன்ற சமரச மையம் சார்பில் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம்,மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூர்த்தி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது, ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்திலிருந்து பேரணி துவங்கியது. அப்போது ஊத்தங்கரை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story