கன்னிவாடி பேரூராட்சியில் பள்ளி கட்டிடம் திறப்பு

கன்னிவாடி பேரூராட்சியில் பள்ளி கட்டிடம் திறப்பு
X
கன்னிவாடி பேரூராட்சியில் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட்டது. இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. தாராபுரம், கடை வீதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு தாராபுரம் நகர்மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார். முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி மற்றும் கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆகியோர் ஆய்வு செய்தனர். தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story