நாளை மறுதினம் மின்தடை அறிவிப்பு

X
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் அறிவிப்பின்படி, கங்கைகொண்டான் மற்றும் வன்னிக்கோனேந்தல் உப மின் நிலையங்களில் 19.07.2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளான சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, பகுதிகளில் மின் தடைஏற்படும்.
Next Story

