சபாநாயகரிடம் குறைகளை கூறிய பொதுமக்கள்

X
திருநெல்வேலி மாவட்ட வடக்கு வள்ளியூர் பேருராட்சியின் 14வது வார்டு நம்பியான்விளையில் சமுதாய நலக்கூடம், திறந்தவெளி சாக்கடைகளுக்கு மூடிகள், குடிநீர் பிரச்சனை தீர்வு ஆகியவற்றை கோரி வார்டு கவுன்சிலர் சுமித்ரா ராஜேஷ் தலைமையில் பொதுமக்கள் நேற்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்தனர். சபாநாயகர் குறைகளை கேட்டறிந்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
Next Story

