இயூமுலீ கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த புகாரி சேக், செய்யது அலி உள்ளிட்ட மாற்று கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வின்பொழுது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஷேக் மைதீன், துணை செயலாளர் அசன் அலியார், நகர தலைவர் ஹாபிஸ் முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

