மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ கிளை தேர்தல்

மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ கிளை தேர்தல்
X
எஸ்டிடியூ தொழிற்சங்கம்
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மேலப்பாளையம் அலியார் மதரஸா ஆட்டோ ஸ்டாண்ட் கிளை தேர்தல் மாவட்ட செயலாளர் பாளை அன்சாரி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தலைவராக முகமது பைசல், செயலாளராக முகம்மது சுல்தான், பொருளாளராக செய்யது தாஹா, உறுப்பினர்களாக சுப்ரமணியன், அப்துல் முத்தலிப், முகம்மது மைதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story