ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
X
ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் கோவில் காவலாளி அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முன்பு வருகின்ற ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை நேதாஜி சுபாஷ் சேனை மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Next Story