வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சியில் நியமன உறுப்பினராக

வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சியில் நியமன உறுப்பினராக
X
மாற்றுத் திறனாளி இளைஞர் பேரூராட்சி துணை தலைவரிடம் மனு தாக்கல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சியில், நியமன உறுப்பினராக விண்ணப்பம் அளிக்க, கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், மாற்றுத் திறனாளி இளைஞர் ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், கவுன்சிலர் சுமதி, கந்தையன், சார்லஸ், பிரசாத், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story