நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

X
சிவகங்கை மாவட்டம் , எச்ஐவி, பால்வினை, காசநோய் மற்றும் இரத்த தானம் ஆகியவைகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story

