பாதாள சாக்கடை திட்டப் பணியில் ஆய்வு செய்த எம்.பி.
மதுரை அருகே திருநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று (ஜூலை .17) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு செய்திகளிடம் பேசுகையில் குழுமம் ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் விதிமுறை மிதியதில் முக்கிய பங்கு வகித்தது மக்கள் போராட்டத்தால் ஸ்டெர்லைட் பூட்டப்பட்டது மற்றபடி தொழில் நடக்கக்கூடாது என்பது அரசின் நோக்கம் அல்ல. அதிக லாபத்திற்காக தூத்துக்குடியை மாசுபடுத்துகிற திட்டமாக அது மாறியதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதுரை விமான நிலையம் விரிவாக்கப்பணி தொய்வு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி குரல் எழுப்பி குரலுக்கு தண்ணி குடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது மத்திய மாநில அரசு மாற்றி மாற்றி பழி சொன்னால் காலம் போய்விடும். மதுரையில் தவெக மாநாடு மகிழ்ச்சி பாராட்டக்கூடியது வரவேற்கப்பட வேண்டும் என்றார்.
Next Story





