கிருஷ்ணகிரி அருகே இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வி.

கிருஷ்ணகிரி அருகே இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வி.
X
கிருஷ்ணகிரி அருகே இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வி.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., காவேரிப்பட்டிணம் ஒன்றியம், ஜெகதாப் மற்றும் நாகரசம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில், அமீகா அறக்கட்டளை சார்பாக, இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வியை நேற்று துவக்கி வைத்தார். இதில் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story