கிருஷ்ணகிரியில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம்.

கிருஷ்ணகிரியில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம்.
X
கிருஷ்ணகிரியில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம்.
கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே இன்று தமிழ்நாடுதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ் ராஜ் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டதை தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்.
Next Story