வெங்கடாம்பேட்டை: பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

X
வெங்கடாம்பேட்டை தொடக்க பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 123- வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் SMC துணை தலைவர் தலைமையில் SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ITK உறுப்பினர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் குத்து விளக்கேற்றி காமராஜர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தார்.
Next Story

