நாயுடு மகாஜன சங்கம் ஆலோசனைக் கூட்டம்:

நாயுடு மகாஜன சங்கம் ஆலோசனைக் கூட்டம்:
X
நாயுடு மகாஜன சங்கம் ஆலோசனைக் கூட்டம்: புதிய துணைத் தலைவர், செயலாளர் தேர்வு!
தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கத்தின் நிர்வாக மற்றும் செயற்குழு குழு கூட்டத்தில் புதிய துணைத் தலைவர், செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கம் நிர்வாக குழு, செயற்குழு கூட்டத்தில் செயலாளர் ரெங்கசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் நாகராஜன் பாபு, புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக சங்கரநாராயணன் தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கு சங்கத் தலைவர் ராமசாமி நாயுடு மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story