கிருஷ்ணகிரி நகராட்சி ஆலோசனைக் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று நகர மன்ற கூட்டம், நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு முன்னிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ. சி. டி. ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தாமல், கிருஷ்ணகிரி நகரத்தில் செயல்பட வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள் முன்னணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

