ராசிபுரத்தில் சாரல் மழை..

ராசிபுரத்தில் சாரல் மழை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தற்போது இன்று வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை வேளையில் சாரல் மழையாக பெய்து அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story