டிட்டோ - ஜாக் அமைப்பினர் கைது

டிட்டோ - ஜாக் அமைப்பினர் கைது
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர். -இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்‌ தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story