ஆடிப்பூரத் தேர்த்திருவிழா முன்னிட்டு, தேர் செல்லும் வீதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

X
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா வருகின்ற 28.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தேர் செல்லும் வீதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி ஆகியோர் உள்ளனர்.
Next Story

