ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா!

ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா!
X
ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 63ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 63ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) அன்று நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு அருள்பெற கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story