மலையடிக்குப்பம்: தொடர் காத்திருப்பு போராட்டம்

X
கடலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி, மலையடிக்குப்பம், வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், கட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 தலைமுறைகளாக சாகுபடி செய்யும் வேளாண் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
Next Story

