நகையை விற்று தருவதாக மோசடி

X
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே அடகு வைத்த 16-1/2 சவரன் தங்க நகையை விற்று தருவதாக கூறி, மோசடி செய்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது பாதிக்கப்பட்ட பெண் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய நகையை மீட்டு தர கோரி மனு அளித்தார்.
Next Story

